
ரூ.4.5 கோடி வங்கி கடன் மோசடி: அமீரகத்தில் கைதான இந்தியர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
டெல்லியை சேர்ந்த உதித்குல்லார் மற்றும் அவரது கூட்டாளிகள் பொது மற்றும் தனியார் வங்கிகளிடம் போலியான சொத்து ஆவணங்களை கொடுத்து வீட்டு கடன்களை பெற்றனர்.
2 Aug 2025 6:38 AM IST
தூத்துக்குடியில் முகநூல் லிங்க் மூலம் ரூ.17.50 லட்சம் மோசடி: ரூ.2 லட்சம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகநூல் பக்கத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என லிங்க் வந்துள்ளது.
8 May 2025 12:32 PM IST
தூத்துக்குடி: சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்த ரூ.3.71 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட 3 பேரின் ரூ.3.71 லட்சம் பணத்தை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்.
1 May 2025 5:55 PM IST
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த டிரம்ப் ஒப்புதல்
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
14 Feb 2025 6:56 AM IST
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முடிவு நிறுத்திவைப்பு
அமெரிக்காவின் உத்தரவாதங்கள் ஏப்ரல் 16-ம் தேதிக்குள் கிடைக்காவிட்டால், அசாஞ்சே மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.
26 March 2024 9:31 PM IST
பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு: ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
அமெரிக்க கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்துள்ளார்.
19 Aug 2023 2:32 AM IST
சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: வரிஏய்ப்பு விசாரணைக்கு பயன்படுத்த முடிவு
தொடர்ந்து 4-வது ஆண்டாக, இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்தது.
11 Oct 2022 3:14 AM IST




