
திருவேற்காடு அருகே லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர்- பெண் உடல் நசுங்கி பலி
லாரி சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் மற்றும் உடன் சென்ற பெண் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்த சம்பவம் திருவேற்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
8 Aug 2023 1:18 PM GMT
வேலைக்கு செல்லவேண்டாம் என்று கணவர் கண்டித்ததால் 3 வயது குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தற்கொலை
வேலைக்கு செல்லவேண்டாம் என்று கணவர் கண்டித்ததால் 3 வயது குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Jun 2023 9:29 AM GMT
தரமணியில் பெண் என்ஜினீயர் தற்கொலை
தரமணியில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 April 2023 7:58 AM GMT
கைப்பிடி சுவரில் அமர்ந்து கணவருடன் பேசிக்கொண்டிருந்தபோது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் என்ஜினீயர் பலி
வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கைப்பிடி சுவரில் அமர்ந்து கணவருடன் பேசிக்கொண்டிருந்த பெண் என்ஜினீயர், அங்கிருந்து தவறி விழுந்து பலியானார்.
21 March 2023 7:07 AM GMT
கோயம்பேட்டில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் காயம் - பள்ளி மாணவன் கைது
கோயம்பேட்டில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். இதுக்குறித்து பள்ளி மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
16 March 2023 4:57 AM GMT
லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் சாவு - தம்பி கண் முன்னே பலியான சோகம்
மதுரவாயல் அருகே தம்பி கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் பரிதாபமாக பலியானார்.
4 Jan 2023 5:40 AM GMT
ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி - வாலிபர் கைது
சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
8 Dec 2022 8:16 AM GMT
சென்னை மண்ணடியில் பெண் என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொலை - காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியான பெண் என்ஜினீயரை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
10 Nov 2022 8:19 AM GMT
திருமணமான 8-வது நாளில் பெண் என்ஜினீயர் மர்ம சாவு
திருமணமான 8-வது நாளில் இறந்த பெண் என்ஜினீயரின் மர்ம சாவு குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்
16 Sep 2022 6:45 PM GMT
சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ்சில் பெண் என்ஜினீயர் அருகில் படுத்த வாலிபருக்கு அடி-உதை
சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ்சில் தனக்கு அருகில் படுத்து தூங்கிய வாலிபரை பெண் என்ஜினீயர் சரமாரியாக அடித்து உதைத்தார். அந்த வாலிபர் மற்றும் ஆம்னி பஸ் டிரைவர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
6 Sep 2022 9:26 AM GMT
ஆம்னி பஸ்சில் பெண் என்ஜினீயர் அருகில் படுத்த வாலிபருக்கு அடி-உதை
சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ்சில் தனக்கு அருகில் படுத்து தூங்கிய வாலிபரை பெண் என்ஜினீயர் சரமாரியாக அடித்து உதைத்தார். அந்த வாலிபர் மற்றும் ஆம்னி பஸ் டிரைவர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
5 Sep 2022 5:14 PM GMT
கருத்து வேறுபாட்டால் பிரிந்தகணவர்... கேமரா பொருத்தி கண்காணிப்பு.... போலீசில் பெண் என்ஜினீயர் புகார்
சென்னை வளசரவாக்கத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவர் கேமரா பொருத்தி கண்காணிப்பதாக போலீசில் பெண் என்ஜினீயர் போலீசில் புகார் அளித்தார்.
8 July 2022 5:12 AM GMT