
அதிர்ச்சி சம்பவம்.. பல மாதங்களாக மன விரக்தியில் இருந்த பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு
கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
25 Nov 2025 10:49 AM IST
40 ஆடியோ, 20 அந்தரங்க வீடியோ... சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த பெண் போலீஸ்
அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் தரவேண்டும் என மிரட்டினார்.
3 Nov 2025 1:11 PM IST
"பெண் காவலருக்கே இப்படி ஒரு கொடுமை.." - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Feb 2025 10:59 PM IST
பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல் - அண்ணாமலை கண்டனம்
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 1:41 PM IST
பெண் காவலர் பாலியல் புகார்: போக்குவரத்து காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம்
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
13 Feb 2025 10:20 AM IST
ஆவடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி - தற்கொலையா?
ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்ெகாலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 Jan 2023 3:20 PM IST
பெண் போலீஸ் ஏட்டுவின் மகள்: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண் போலீஸ் ஏட்டுவின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 Aug 2022 8:40 AM IST




