மாயமான ஆவணங்களின் நகல்கள் விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்

மாயமான ஆவணங்களின் நகல்கள் விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் மாயமான ஆவணங்களின் நகல்களை விழுப்புரம் கோர்ட்டில் சி.பி.சிஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். மீண்டும் விசாரணை 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5 Sep 2022 2:57 PM GMT