
தீபாவளி பட்டாசு புகையால் விமான சேவை பாதிப்பு
தீபாவளி பட்டாசு புகையால் சென்னையில் 15 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.
22 Oct 2025 2:12 AM IST
மராட்டியத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல்
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.
14 Oct 2025 1:19 PM IST
ஆன்லைன் மோகம் எதிரொலி: பண்டிகை காலங்களில் கடைகளில் நேரடியாக பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் குறைகிறதா?
தீபாவளிக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
13 Oct 2025 11:48 AM IST
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு
ஆலையின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Sept 2025 3:13 PM IST
சாத்தூர்: பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் பலி; ஒருவர் படுகாயம்
வெடிவிபத்தில் காயமடைந்த நபர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
9 Aug 2025 12:54 PM IST
பட்டாசு ஆலை விபத்து: 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின் உத்தரவு
விபத்து நடந்த ஆண்டியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையின் உரிமை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
21 July 2025 7:34 PM IST
சேலம் பட்டாசு வெடி விபத்து; எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சேலம் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது
26 April 2025 12:57 PM IST
ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 பேர் பலி
விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
13 April 2025 4:14 PM IST
குஜராத் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
குஜராத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
1 April 2025 7:15 PM IST
இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள்: திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலி
இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
31 Oct 2024 6:15 PM IST
தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 82 பேர் காயம் - தீயணைப்புத் துறை தகவல்
மதியம் 12 மணி வரை தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 82 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
31 Oct 2024 2:36 PM IST
விருதுநகர் வெடிவிபத்து: பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
20 Sept 2024 11:00 AM IST




