
தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 404 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது.
13 Oct 2025 6:48 AM IST
தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 4,390 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 4,390 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5 Oct 2025 6:53 AM IST
பட்டாசு தொழிற்சாலைகள், விற்பனை கடைகளில் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
பட்டாசு தொழிற்சாலைகள், விற்பனை கடைகளில் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 12:15 AM IST
சிவகாசியில் விதிமீறலில் ஈடுபட்ட 6 பட்டாசு கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் அதிரடி
சிவகாசியில் விதிமீறலில் ஈடுபட்ட 6 பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
19 Oct 2023 4:44 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசுகடைநடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசுகடைநடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
13 Oct 2023 12:15 AM IST
பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
21 Aug 2023 10:23 PM IST
பட்டாசு கடை வைக்க அனுமதிக்கக்கூடாது
திண்டிவனம் வ.உ.சி. திடலில் பட்டாசு கடை வைக்க அனுமதிக்கக்கூடாது இந்து முன்னணி கோரிக்கை
15 Oct 2022 12:15 AM IST
சிக்கமகளூருவில், தீபாவளியையொட்டி பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்
சிக்கமகளூருவில், தீபாவளியையொட்டி பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
7 Sept 2022 8:45 PM IST




