
ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது சோதனைக்கு பிறகு உறுதி செய்யப்பட்டது.
16 Jun 2025 5:53 AM
ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் தீ - உத்தர பிரதேசத்தில் பரபரப்பு
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
16 Jun 2025 5:30 AM
இயந்திரக் கோளாறு: அவசர அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
16 Jun 2025 3:23 AM
விமானங்களில் இடையூறு ஏற்படுத்தும் பயணிகளுக்கு அபராதம் - இங்கிலாந்து விமான நிறுவனம் அறிவிப்பு
விமானங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
14 Jun 2025 5:03 PM
விபத்து எதிரொலி; போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு
ஹைட்ராலிக் சோதனை உள்பட 6 வகையான சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Jun 2025 12:56 PM
விமான விபத்து: முன்னாள் முதல்-மந்திரியின் அதிர்ஷ்ட எண் '1206' - இறுதி பயண தேதியாக மாறிய சோகம்
விஜய் ரூபானி தனக்கு சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் '1206' என்ற எண்ணையே பதிவு செய்து வைத்திருந்தார்.
13 Jun 2025 9:29 AM
குஜராத் விமான விபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்த 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 Jun 2025 4:28 PM
குஜராத் விமான விபத்து: 204 பேரின் உடல்கள் மீட்பு
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் அறிவித்துள்ளார்.
12 Jun 2025 4:18 PM
குஜராத் விமான விபத்து; இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்
இதுவரை வெளியான தகவலின்படி, விமான விபத்தில் 204 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
12 Jun 2025 3:52 PM
விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் - டாடா குழும தலைவர் அறிவிப்பு
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.
12 Jun 2025 3:09 PM
குஜராத் விமான விபத்து; அமித்ஷா நேரில் ஆய்வு
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்.
12 Jun 2025 2:45 PM
குஜராத் விமான விபத்து; ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்
உயிருடன் மீட்கப்பட்டவர் விமானத்தின் இருக்கை எண் 11-Aல் இருந்துள்ளார்.
12 Jun 2025 1:53 PM