
கடும் பனிமூட்டம்: டெல்லியில் 228 விமானங்கள் ரத்து
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம்.
16 Dec 2025 5:12 PM IST
4-வது நாளாக குளறுபடி: சென்னையில் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து
நீண்டநேரம் காத்திருந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
5 Dec 2025 12:30 PM IST
4-வது நாளாக தொடரும் குளறுபடி: இண்டிகோ விமானங்கள் ரத்தால் பரிதவிக்கும் பயணிகள்
சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது.
5 Dec 2025 8:52 AM IST
‘டிட்வா’ புயல்.. கனமழை எச்சரிக்கையால் இன்று 54 விமானங்கள் ரத்து
‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கையால், விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
29 Nov 2025 7:45 AM IST
டெல்லியில் 60 விமானங்கள் ரத்து
இரண்டு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டி உள்ளது.
10 May 2025 4:49 PM IST
சென்னையில் போகி புகை, பனிமூட்டம் எதிரொலி: 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு
டெல்லி, பெங்களூருவில் இருந்து அதிகாலை சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
13 Jan 2025 7:44 AM IST
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
15 Nov 2024 5:39 PM IST
ஆஸ்திரேலியாவில் கனமழை: மோசமான வானிலையால் 100 விமானங்கள் ரத்து
ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
6 April 2024 2:09 AM IST
நீடிக்கும் கனமழை... சென்னையில் 20 விமானங்கள் ரத்து..!
சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.
4 Dec 2023 7:35 AM IST




