500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் 500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் சாமிநாதபுரம் பகுதியில் வீடுகளுக்குள் சிக்கிய 21 பேரை படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
8 Sep 2022 8:13 PM GMT
200 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

200 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

சேலத்தில் பெய்த பலத்த மழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
6 Sep 2022 8:46 PM GMT
500 ஏக்கர் விவசாய நிலத்தை வெள்ளம் சூழ்ந்தது

500 ஏக்கர் விவசாய நிலத்தை வெள்ளம் சூழ்ந்தது

500 ஏக்கர் விவசாய நிலத்தை வெள்ளம் சூழ்ந்ததில் நெற்பயிர்கள் மூழ்கின.
6 Aug 2022 7:37 PM GMT
அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய மங்களூரு

அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய மங்களூரு

மங்களூரு நகரில் நேற்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்ததால், நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதனால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
30 July 2022 2:51 PM GMT