மராட்டியத்தில் வெள்ளம்; இடுப்பளவு நீரில் மூழ்கிய 6 பேர்  மீட்பு:  வைரலான வீடியோ

மராட்டியத்தில் வெள்ளம்; இடுப்பளவு நீரில் மூழ்கிய 6 பேர் மீட்பு: வைரலான வீடியோ

மராட்டியத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இடுப்பளவு நீரில் மூழ்கிய 6 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
23 Sep 2023 4:15 AM GMT
ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழை; காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது

ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழை; காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது

ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழையால் காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது.
31 Aug 2023 9:44 PM GMT
இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.8,000 கோடி இழப்பு- முதல் மந்திரி சுக்விந்தர் சிங்

இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.8,000 கோடி இழப்பு- முதல் மந்திரி சுக்விந்தர் சிங்

இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.8,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
23 July 2023 5:23 AM GMT
மராட்டியத்தில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்; ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி

மராட்டியத்தில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்; ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி

கனமழை காரணமாக மராட்டியத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
22 July 2023 9:33 PM GMT
காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவு; 8 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவு; 8 பேர் உயிரிழப்பு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 8 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர்.
19 July 2023 9:04 AM GMT
இமாசல பிரதேசம்:  வெள்ள பாதிப்புக்கு 118 பேர் உயிரிழப்பு; வருவாய் மந்திரி தகவல்

இமாசல பிரதேசம்: வெள்ள பாதிப்புக்கு 118 பேர் உயிரிழப்பு; வருவாய் மந்திரி தகவல்

இமாசல பிரதேசத்தில் வெள்ள பாதிப்புக்கு 118 பேர் உயிரிழந்து உள்ளனர் என வருவாய் மந்திரி கூறியுள்ளார்.
17 July 2023 4:18 PM GMT
டெல்லி வெள்ள பெருக்கு; ரூ.1 கோடி மதிப்பிலான எருது மீட்பு

டெல்லி வெள்ள பெருக்கு; ரூ.1 கோடி மதிப்பிலான எருது மீட்பு

டெல்லியில் ரூ.1 கோடி மதிப்பிலான எருது ஒன்றை தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ளப்பெருக்கில் இருந்து மீட்டு உள்ளனர்.
15 July 2023 10:33 AM GMT
அசாமில் வெள்ளம்: 108 கிராமங்கள் நீரில் மூழ்கின; லட்சக்கணக்கான மக்கள் பரிதவிப்பு

அசாமில் வெள்ளம்: 108 கிராமங்கள் நீரில் மூழ்கின; லட்சக்கணக்கான மக்கள் பரிதவிப்பு

அசாமில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளால் அதிகளவாக நல்பாரி மாவட்டத்தில் 108 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பரவலாக லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
22 Jun 2023 5:11 AM GMT
குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது. அங்குள்ள அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
19 Jun 2023 6:45 PM GMT
நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு; ஒருவர் பலி, 25 பேர் மாயம்

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு; ஒருவர் பலி, 25 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். 25 பேர் காணாமல் போயுள்ளனர்.
18 Jun 2023 3:54 AM GMT
தொடர்ந்து கனமழை: அசாமில் வெள்ளப்பெருக்கால் 29,000 பேர் பாதிப்பு

தொடர்ந்து கனமழை: அசாமில் வெள்ளப்பெருக்கால் 29,000 பேர் பாதிப்பு

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2023 7:33 PM GMT
சோமாலியாவில் திடீர் வெள்ளப்பெருக்கால் 21 பேர் பலி

சோமாலியாவில் திடீர் வெள்ளப்பெருக்கால் 21 பேர் பலி

சோமாலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 21 பேர் பலியாகினர்.
4 April 2023 11:17 PM GMT