முல்லை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

முல்லை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

நாமக்கல்லில் பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி குறைந்து இருப்பதால் முல்லை பூ நேற்று கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
3 March 2023 12:15 AM IST