உடல்நிலை பாதிப்பு... உணவு பழக்கத்தை மாற்றிய சமந்தா
உடல்நிலை பாதிப்பு காரணமாக உணவு பழக்க வழக்கங்களை சமந்தா முழுமையாக மாற்றி இருக்கிறார்.
18 Oct 2023 2:05 AM GMTபண்டிகை நாட்களுக்கான டயட் டிப்ஸ்
உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு முன்பு, குறைந்த அளவு உணவு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். காய்கறி சாலட், ஆரோக்கியமான சிற்றுண்டி போன்றவற்றை சாப்பிடும்போது வயிறு சற்றே நிறைந்து இருக்கும். இதனால் விருந்தில் இருக்கும் தின்பண்டங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டாமல் தடுக்க முடியும்.
17 Sep 2023 1:30 AM GMTஇதயத்தை பாதிக்கும் உணவு பழக்கங்கள்
உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் இதயத்தின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகிவிடும்.
16 Sep 2023 1:49 PM GMTஉணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறீர்களா?
எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
10 Sep 2023 1:30 AM GMTமாணவர்களுக்கான சத்துணவு ஆலோசனைகள்
மூளை, 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதுவே மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு முக்கிய காரணமாகும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், மோர் ஆகியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
13 Aug 2023 1:30 AM GMTமுகப்பருக்கள் சொல்லும் செய்திகள்
வெளியில் செல்லும்போது துணியால் முகத்தை மூடிக்கொண்டு செல்வது நல்லது. வீட்டுக்கு வந்ததும் ரசாயனங்கள் கலக்காத மென்மையான சோப்பால் முகத்தைக் கழுவ வேண்டும்.
23 April 2023 1:30 AM GMTகருவின் வளர்ச்சிக்கு உதவும் சிறுதானியங்கள்
சிறிதளவு சாப்பிட்டாலும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும் சிறுதானியங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கும், கருவின் வளர்ச்சிக்கும் உதவும்.
9 April 2023 1:30 AM GMTஉப்பும், சில உண்மைகளும்...
தாகம் எடுக்கும் நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் அலட்சியமாக இருந்தால், ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கோபம் ஏற்படக்கூடும்.
2 April 2023 1:30 AM GMTபெருங்காயத்தின் பயன்கள்
பிரசவத்துக்குப் பிறகு தாயின் உடலில் இருந்து நஞ்சுக்கொடியை வெளியேற்ற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லம் ஆகியவற்றை சேர்த்து காலை வேளையில் சாப்பிட வேண்டும்.
26 March 2023 1:30 AM GMTஉங்கள் உணவுப் பழக்கம் உடல் எடையைக் குறைக்குமா?
தினசரி உணவில் 5 பங்கு அளவு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். இவற்றில் இருக்கும் நார்ச்சத்து, உடல் எடை குறைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
12 March 2023 1:30 AM GMTசென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் உலக பக்கவாத நோய்-சொரியாசிஸ் தினம் அனுசரிப்பு
சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் உலக பக்கவாத நோய் தினம் மற்றும் சொரியாசிஸ் தினம் அனுசரிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
30 Oct 2022 1:40 PM GMT'சிக்ஸ் பேக்' கனவை நனவாக்கும் உணவு பழக்கங்கள்..!
சிக்ஸ் பேக் ஆசையில், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. பிரத்யேக உணவு பழக்கமும் அவசியம்.
16 Oct 2022 10:35 AM GMT