
கிட்னி மோசடி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக-விற்கு 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Nov 2025 1:21 PM IST
திருநெல்வேலி: மோசடி வழக்கில் மூதாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை
களக்காடு பகுதியில் ஒரு மூதாட்டி, ஒருவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரை நம்ப வைத்து, மோசடி செய்துள்ளார்.
31 Oct 2025 7:20 AM IST
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கு: மேலும் 2 பேர் கைது
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 Aug 2025 11:14 AM IST
பேராசிரியை நிகிதா மீது மேலும் ஒரு புகார் மனு... சென்னையிலும் கைவரிசை காட்டியது அம்பலம்
பேராசிரியை நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
9 July 2025 4:27 PM IST
போலி ரசீது உருவாக்கி இடம் விற்பனை செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
26 Jun 2025 9:42 PM IST
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது மோசடி புகார்
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
21 May 2025 12:34 PM IST
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு மாற்றம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
20 May 2025 1:52 AM IST
பங்குச்சந்தை மோசடி வழக்கு: தொழில் அதிபர் கவுதம் அதானியை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு
பங்குச்சந்தை மோசடி வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
18 March 2025 6:45 AM IST
கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்பா? - நடிகை தமன்னா விளக்கம்
கிரிப்டோகரன்சி மோசடியுடன் என்னை தொடர்புபடுத்தி போலியான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
1 March 2025 9:07 PM IST
மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது
திருமங்கலம் போலீசார் இன்று காலை நடிகை ஜெயலட்சுமி வீட்டில் சோதனை நடத்தினர்.
20 Feb 2024 5:16 PM IST
மோசடி வழக்கு: லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை முன்ஜாமீன்
மீடியா ஒன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கிய கடனுக்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டிருந்தார்.
26 Dec 2023 4:01 PM IST
லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன்
ரெயில்வேக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை தந்தது தொடர்பான மோசடி வழக்கில் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 1:16 PM IST




