கடலூர்: என்.எல்.சி.யை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம்:  பெரும்பாலான கடைகள் மூடல் -  பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின...!

கடலூர்: என்.எல்.சி.யை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம்: பெரும்பாலான கடைகள் மூடல் - பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின...!

என்.எல்.சி.யை கண்டித்து பா.ம.க.வினர் அறிவித்த முழுஅடைப்புக்கு ஆதரவாக மாவட்டத்தில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின.
11 March 2023 2:02 PM GMT