
இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் இந்த வீரர் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிப்பார் - கவாஸ்கர்
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
22 Jan 2024 8:26 AM
கவாஸ்கர், சச்சினுக்கு பிறகு....மாபெரும் சாதனை படைத்த புஜாரா
புஜாரா இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்கள் அடித்துள்ளார்.
22 Jan 2024 3:53 AM
டி20 உலகக்கோப்பை; குல்தீப், சாஹல் அல்ல...இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக இவர்தான் ஆட வேண்டும் - கவாஸ்கர்
2024 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
13 Jan 2024 3:42 AM
வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பு... இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய கவாஸ்கர்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
6 Jan 2024 8:17 AM
டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 50 வருடங்களில் நான் பார்த்த டாப் 10 சிறந்த சதங்களில் இதுவும் ஒன்று- ராகுலை பாராட்டிய கவாஸ்கர்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
28 Dec 2023 5:14 AM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்...இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்...!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.
24 Dec 2023 9:44 AM
ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து அதிருப்தி தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்...!!
ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர்.
10 July 2023 8:37 AM
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: வர்ணனையாளர்கள் பட்டியலில் கங்குலி, கவாஸ்கர்...!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
2 Jun 2023 11:22 AM
'20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கத்தில் இருந்து மீள்வது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்' - கவாஸ்கர்
20 ஓவர் போட்டியில் ஆடிய இந்திய வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ப மாறுவது சவாலாக இருக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
31 May 2023 12:20 AM
"டோனிக்காக சென்னை மீண்டும் ஒருமுறை கோப்பை வெல்ல என் மனம் விரும்புகிறது" - சுனில் கவாஸ்கர்
டோனிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஒரு முறை கோப்பை வெல்ல என் மனம் விரும்புகிறேன் என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.
28 May 2023 10:46 AM
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி: இந்திய விக்கெட் கீப்பர் இவரா...? - கவாஸ்கர் தேர்வு செய்த வீரர்...!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி ஜீன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
15 March 2023 3:57 AM
வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கம்: கவாஸ்கர் சாடல்
ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரு வீரரை அடுத்த டெஸ்டில் இருந்து நீக்கியதை என்னால் நம்ப முடியவில்லை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
22 Dec 2022 11:09 PM