
சனாதனம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
பாரதம் என்பது சனாதன தர்மம் வாழும் பூமி என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
16 Aug 2025 4:28 PM IST
உயரிய இடத்தில் இருக்கும் கவர்னர் வஞ்சிக்கும் வார்த்தைகளை பேசக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஸ்
உயரிய இடத்தில் இருந்து கொண்டு மாணவர்கள், ஆசிரியர்களை வஞ்சிக்கும் வார்த்தைகளை கவர்னர் பேசக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
16 Aug 2025 9:18 AM IST
கவர்னருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? - கனிமொழி கேள்வி
அவர் பொறுப்பு வகிப்பது கவர்னராகவா? இல்லை பாஜக தலைவராகவா? என தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
15 Aug 2025 4:02 PM IST
கலைஞர் பல்கலைக்கழக மசோதா; ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார் கவர்னர் ரவி
கலைஞர் பல்கலைக்கழக மசோதாவில் கையெழுத்திட கவர்னர் மறுத்து விட்டால், தமிழக அரசு கோர்ட்டை அணுகும் என அமைச்சர் கோவி செழியன் கூறினார்.
5 Aug 2025 4:43 PM IST
தேச ஒற்றுமைக்கான மக்கள் பேரணி: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பாராட்டு
தேசத்துடனான தமிழக மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பிரமாண்ட மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதல்-அமைச்சருக்கு கவர்னர் ரவி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
10 May 2025 5:51 PM IST
கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாட்டை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கவர்னர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாட்டிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
21 April 2025 1:59 PM IST
கவர்னரின் பாராட்டு விழாவில் அஜித் பங்கேற்க மாட்டார் - சுரேஷ் சந்திரா தகவல்
பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு விழா நடத்த உள்ளார்.
15 Feb 2025 7:17 AM IST
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்-அமைச்சராக வேண்டும் - சிதம்பரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
அரசியல் காரணங்களுக்காக பட்டியல் சமுதாய உறவுகள் 200 பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
27 Jan 2025 8:33 PM IST
இந்தி திணிக்கப்படவில்லை- தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்
18 Oct 2024 4:31 PM IST
இந்தியா மதச்சார்பற்ற நாடுதான்: கவர்னருக்கு செல்வப்பெருந்தகை பதில்
மதவெறுப்பை வளர்க்கிற வகையில் கவர்னர் பேசியிருப்பது மிகப்பெரிய குற்றமாகும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Sept 2024 7:23 PM IST
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் குறித்து அமித்ஷாவுடன் விவாதித்ததாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
17 July 2024 2:44 PM IST
பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்- கவர்னர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்' என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
28 May 2024 1:33 PM IST




