
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை சிறைபிடிக்க குழு அமைப்பு
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை சிறைபிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
5 Sept 2025 10:21 AM IST
தொடர் விடுமுறை: கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
16 Aug 2025 10:01 AM IST
தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரங்கள் கழன்று விபத்து - டி.டி.வி. தினகரன் கண்டனம்
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
20 Jun 2025 4:42 PM IST
அரசுப் பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பயணம் செய்வதாக இழிவுபடுத்துவதா? - டி.டி.வி. தினகரன் கண்டனம்
மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் தி.மு.க.வினரின் ஆணவப்போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
12 Jun 2025 9:48 AM IST
கடந்த ஆண்டின் பயண அட்டையை காண்பித்து அரசு பஸ்களில் மாணவர்கள் பயணிக்கலாம் - அமைச்சர் சிவசங்கர்
பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
30 May 2025 11:56 PM IST
அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா?: டி.டி.வி. தினகரன்
தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 12:47 PM IST
பொங்கல் பண்டிகை: அரசு பஸ்களில் 4.24 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் அரசு பஸ்களில் 4.24 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
20 Jan 2025 8:59 PM IST
நேரத்தை முறையாக கடைபிடிக்காவிட்டால் அரசு பஸ் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
உரிய நேரத்தில் பஸ்சை இயக்காத டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2025 7:42 AM IST
நாய் மீது பஸ்சை ஏற்றிய டிரைவர் பணியிடை நீக்கம்
நாய் மீது பஸ்சை ஏற்றிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
17 Dec 2024 8:23 PM IST
தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் 1.31 லட்சம் பேர் முன்பதிவு
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
28 Oct 2024 5:57 PM IST
கேரளாவில் அரசு பஸ்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி
பயண டிக்கெட்டிற்கான பணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும், கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்தும் செலுத்தலாம்.
30 Nov 2023 2:16 AM IST
பாலூர் அருகே நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்காததை கண்டித்து மறியல்
பாலூர் அருகே நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படாததை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.
26 Oct 2023 1:51 PM IST




