
டி.என்.பி.எஸ்.சி. புதிய அட்டவணை வெளியீடு: குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்
குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தேர்வுத் தேதியையும், தேர்வுத் திட்ட நடைமுறையையும் மாற்றி புதிய அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது.
25 April 2024 8:32 AM IST
குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட, புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு
குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுகளுக்கான மாற்றி அமைக்கப்பட்ட, புதிய பாடத்திட்டங்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
26 May 2024 6:32 AM IST
குரூப் 2, தேர்வு முடிவுகள் காலதாமதத்துக்கு காரணம் என்ன.. அண்ணாமலை கேள்வி
காலதாமதத்துக்கான காரணங்களை பொதுவெளியில் கூற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
16 Dec 2023 8:16 PM IST
குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது ? - டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு கடந்த பிப். 25-ஆம் தேதி நடைபெற்றது.
22 Nov 2023 8:10 PM IST
கட்டாயத் தமிழ் தேர்வில் தேர்ச்சி மட்டும் போதும் : குரூப்-2 தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விளக்கம்
தமிழ் தகுதித் தேர்வு மதிப்பெண் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
27 Feb 2023 11:01 PM IST
குரூப்-2, 2 ஏ, 3 ஏ அட்டவணையில் இல்லை: அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?-தேர்வர்கள் கருத்து
குரூப்-2, 2 ஏ, 3 ஏ பணிக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு இடம்பெறாத அட்டவணையை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கிறதா? என்று தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
26 Dec 2022 3:48 AM IST
மனிதநேய பயிற்சி மையம் மூலம் குரூப்-2, 2ஏ முதன்மைத்தேர்வுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி - சைதை துரைசாமி அறிவிப்பு
மனிதநேய பயிற்சி மையம் மூலம் குரூப்-2, 2ஏ முதன்மைத்தேர்வுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
4 Dec 2022 2:08 AM IST
குரூப் 2, 2ஏ தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு 5 நாட்களுக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி
குரூப் 2, 2ஏ தேர்வு விடைகுறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
22 May 2022 6:35 PM IST