
தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய தலைமை ஆசிரியர்
நடைமேடையை கடக்க முயன்றபோது சரக்கு ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் படுத்து தலைமை ஆசிரியர் உயிர் தப்பினார்.
15 Sept 2023 9:53 PM
அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
புதுவை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 16 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
1 Aug 2023 4:37 PM
கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் சாவு
கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
8 July 2023 11:01 AM
ஜார்க்கண்டில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தலைமை ஆசிரியர் கைது
ஜார்கண்ட் மாநிலத்தில் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் 8 வயது பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
14 Dec 2022 12:19 AM
ஆபத்தான முறையில் டிராக்டரில் மேசைகளை எடுத்து சென்ற மாணவர்கள் - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
விழுப்புரம் அருகே ஆபத்தான முறையில், மாணவர்களை டிராக்டரில் மேசைகளை எடுத்து வர செய்த சம்பவத்தில், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
20 Oct 2022 4:06 PM
குறித்த நேரத்தில் பள்ளியை திறக்காததால் வெளியில் காத்திருந்த மாணவர்கள் - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
விழுப்புரம் அருகே குறித்த நேரத்தில் பள்ளியை திறக்காத தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார்.
15 Jun 2022 3:25 AM
அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட கிராம மக்கள் தலைமை ஆசிரியர் மீது சரமாரியாக குற்றச்சாட்டு
பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட கிராம மக்கள் தலைமை ஆசிரியர் மீது சரமாரியாக குற்றச்சாட்டு சாட்டினர்.
14 Jun 2022 5:18 AM