
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?...சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
8 July 2025 6:36 AM IST
ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
5 July 2025 1:02 PM IST
பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு
பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
28 Jun 2025 6:49 PM IST
பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
போக்குவரத்துத்துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு உத்தரவிட்டுள்ளது.
24 Jan 2025 6:52 PM IST
தேசிய தியாகிகள் நினைவு தினம்: சென்னை ஐகோர்ட்டில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
30 Jan 2024 7:56 PM IST




