
மதுரை: வெந்நீரில் விழுந்த 7 மாத பெண் குழந்தை சாவு
மதுரை மாடக்குளம் பகுதியில் 7 மாத குழந்தை கட்டிலில் இருந்து தவறி கீழே இருந்த வெந்நீர் வாளியில் விழுந்தது.
2 Nov 2025 9:44 AM IST
சுடுநீரில் குளிப்பது மாரடைப்பை தடுக்குமா...? - தெரிந்து கொள்வோம் வாங்க
குளிர்காலங்களில் பெரும்பாலானோர் வெந்நீரை தான் பயன்படுத்துவார்கள்.
8 Oct 2025 10:55 AM IST
மனைவி மீது சுடு தண்ணீர் ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆறுமுகநேரி பகுதியில், கணவன் அடிக்கடி மது அருந்துவதால் குடும்பத்திற்கு தேவையான பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
27 July 2025 5:10 PM IST
கிருஷ்ணகிரி: வெந்நீர் கொட்டி மூன்றரை வயது குழந்தை பலி
வெந்நீர் வாளியை இழுத்ததில் வாளி கவிழ்ந்ததால் குழந்தை மீது வெந்நீர் கொட்டியது.
1 April 2025 5:35 AM IST
கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: பெற்ற மகள் மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்
தாயின் கொடுமையை தாங்க முடியாமல் 9 வயது மகள் போலீசில் புகார் அளித்தார்.
7 Jan 2024 4:15 PM IST
வெந்நீர் கொட்டியதில் தொழிலாளி படுகாயம்
பழனி முருகன் கோவில் அன்னதான கூடத்தில் வெந்நீர் கொட்டியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
5 Oct 2023 2:30 AM IST
வெந்நீர் பருகுவதால் கிடைக்கும் '5 நன்மைகள்'
தண்ணீர் அருந்தும் விஷயத்தில் இன்று பலருக்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் குடங்களைத் தவிர்த்துவிட்டு செப்பு தண்ணீர், மண்பானை தண்ணீர் என...
15 July 2023 3:45 PM IST
அரும்பாக்கத்தில் வெந்நீர் உடலில் கொட்டி 1½ வயது குழந்தை பலி
அரும்பாக்கத்தில் வெந்நீர் உடலில் கொட்டி 1½ வயது ஆண் குழந்தை பலியானது.
4 May 2023 1:34 PM IST
வெந்நீரில் துணிகளை துவைக்கலாமா?
உடல்நல பாதிப்புக்குள்ளானவர்களின் ஆடைகளை துவைப்பதற்கு சுடு நீர் பயனுள்ளதாக இருக்கும்.
11 Aug 2022 6:15 PM IST
சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், அங்கு மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2022 2:08 PM IST




