
திருப்பூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் அகற்றம்? - தமிழக அரசு விளக்கம்
முன் அனுமதியுமின்றி முருகன் சிலை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபாடு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2026 7:40 PM IST
திருப்பூரில் பழமையான முருகன் கோவில் இடிப்பு: அண்ணாமலை கண்டனம்
யாரை திருப்திப்படுத்த இது போன்ற இந்து மத விரோத செயல்பாடுகளை நடத்துகிறது திமுக அரசு என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
7 Jan 2026 1:46 PM IST
காதல் வலையில் வீழ்த்தி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
27 Dec 2025 7:50 AM IST
திருப்பூரில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணமலை கைது
திருப்பூரில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 Dec 2025 4:57 PM IST
கணவருடன் ஏற்பட்ட தகராறில் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறில், வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
10 Dec 2025 1:46 PM IST
தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால்... டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி
தவெக தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
8 Dec 2025 1:38 PM IST
மனைவியுடன் தகராறு: திருமணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை
திருமணமான 13 நாட்களில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
17 Nov 2025 2:45 AM IST
திருப்பூர் வழியாக மசூலிப்பட்டினம்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில்
திருப்பூர் வழியாக ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினம்-நரசாபூர்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
11 Nov 2025 12:53 AM IST
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று திருப்பூர் வருகை
கோவை கொடிசியா வளாகத்தில் தொழில்துறையினர் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்.
28 Oct 2025 5:41 AM IST
துணை ஜனாதிபதி வருகை: திருப்பூரில் நாளை டிரோன்கள் பறக்க தடை
நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் திருப்பூர், காங்கயம் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 3:36 AM IST
திருப்பூர் வழியாக பாரவுனி-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில்
சிறப்பு ரெயில் நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு பாரவுனியில் இருந்து புறப்பட்டு 29-ந்தேதி காலை 8 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
24 Oct 2025 12:25 AM IST
வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
10 Oct 2025 6:55 PM IST




