
இடைவிடாது பெய்த கனமழையால் சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு; 6 பேர் பலி
சிக்கிமில் இடைவிடாது பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியாகினர்.
14 Jun 2024 7:53 AM IST
அரசு கொள்முதல் நிலையங்களில் குவியல், குவியலாக தேங்கி கிடக்கும் நெல்
தொடர் மழையால் கொள்முதல் பணி மந்தம் ஏற்பட்டதால் அரசு கொள்முதல் நிலையங்களில் குவியல், குவியலாக நெல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக நெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
22 Oct 2023 2:15 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
25 Aug 2023 4:12 PM IST
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
13 Dec 2022 10:21 AM IST




