
பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதள கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்டு கம்யூனிஸ்டு போர்க்கொடி
எங்களுக்கு எல்லா வாய்ப்புகளும் திறந்தே உள்ளன என்று இந்திய கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.
8 Oct 2025 6:30 AM IST
நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
கடந்த 24-ந்தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
30 Aug 2025 4:39 PM IST
இந்திய ராணுவத்தின் சிந்தூர் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு
பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
7 May 2025 11:52 PM IST
தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தின் உரிமையை மறுப்பதா? - முத்தரசன் கண்டனம்
தமிழக அரசின் அழைப்பை ஏற்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 4:42 PM IST
மத்திய அரசு சர்வாதிகார அரசாக செயல்பட முயற்சிக்கிறது: முத்தரசன்
மத்திய அரசு சர்வாதிகார அரசாக செயல்பட முயற்சிக்கிறது என்று முத்தரசன் கூறினார்.
24 Feb 2025 10:13 AM IST
விஷ சாராய விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கள்ளச்சாராய விற்பனை மற்றும் மரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
20 Jun 2024 11:22 AM IST
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடும் தொகுதிகள் எவை? - வெளியான அறிவிப்பு
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12 March 2024 11:31 AM IST
ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் வரவேற்பு
ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, வரவேற்பதாக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
1 March 2024 3:38 PM IST
கூடுதல் இடங்களை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்: இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் பேட்டி
திமுக உடனான பேச்சுவார்த்தை இணக்கமாக தொடங்கியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பிராயன் கூறினார்.
3 Feb 2024 7:56 PM IST
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்
மேகதாதுவில் அணை கட்ட முயன்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
2 July 2023 5:48 PM IST




