
வெள்ள எச்சரிக்கை குறித்து பாகிஸ்தானை அக்கறையுடன் எச்சரித்த இந்தியா
சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்ட நிலையில், தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது.
26 Aug 2025 6:45 AM IST
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
27 May 2025 8:29 AM IST
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானின் செயல்தான் காரணம் - மத்திய வெளியுறவு அமைச்சகம்
இந்த ஒப்பந்தம் குறித்து 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2025 8:08 PM IST
பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் வழங்கப்படாது - இந்தியா உறுதி
தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்று வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.
23 May 2025 9:07 AM IST
சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான்... எல்லையில் ராணுவம் குவிப்பு
சிந்து நதிநீரை நிறுத்தினால் எங்களது முழு பலத்தையும் காட்டுவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
24 April 2025 5:29 PM IST
சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்
இந்தியாவின் நோட்டீஸ் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் பதில் அளித்துள்ளார்.
19 Sept 2024 6:11 PM IST
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யக்கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்
பாகிஸ்தானின் நடவடிக்கைகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தத்தின் விதிகளை மீறும் வகையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
27 Jan 2023 3:09 PM IST




