இரு தரப்பு வர்த்தகத்தில் சாதனை - ரஷிய அதிபர் புதின்

இரு தரப்பு வர்த்தகத்தில் சாதனை - ரஷிய அதிபர் புதின்

கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரும் அணுமின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.
5 Dec 2025 3:43 PM IST
இந்திய அளவில் சாட்ஜிபிடி, ஜெமினியை பின்னுக்குத் தள்ளிய பெர்ப்ளெக்சிட்டி ஏஐ

இந்திய அளவில் சாட்ஜிபிடி, ஜெமினியை பின்னுக்குத் தள்ளிய பெர்ப்ளெக்சிட்டி ஏஐ

சாட்ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட செயலிகளை பின்னுக்குத் தள்ளி பெர்ப்ளெக்சிட்டி ஏ இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
17 Oct 2025 10:56 AM IST
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ரூ.183 கோடி அளிக்கவில்லை - மத்திய மந்திரி தகவல்

இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ரூ.183 கோடி அளிக்கவில்லை - மத்திய மந்திரி தகவல்

யு.எஸ்.எய்டு பணிகள் அனைத்தையும் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் முடித்துக் கொள்ளப்போவதாக கடந்த மாதம் 29-ந்தேதி தெரிவித்தது.
23 Aug 2025 3:15 AM IST
பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை: தவறான கருத்துகளை பரப்பினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்

பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை: தவறான கருத்துகளை பரப்பினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்

தங்களது தோல்விகளை மறைக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் பாகிஸ்தான் மீண்டும், மீண்டும் ஈடுபட்டு வருகிறது என்று இந்தியா கூறியுள்ளது.
15 Aug 2025 9:25 PM IST
பஹல்காம் தாக்குதல்: விசாரணையில் ரஷியா, சீனா பங்கேற்க வேண்டுமாம் - பாகிஸ்தான் சொல்கிறது

பஹல்காம் தாக்குதல்: விசாரணையில் ரஷியா, சீனா பங்கேற்க வேண்டுமாம் - பாகிஸ்தான் சொல்கிறது

காஷ்மீர் தாக்குதல் குறித்த வெற்று பேச்சுகளும், அறிக்கைகளும் எந்த பலனும் தராது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
28 April 2025 4:45 AM IST
ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்துகிறார் மனு பாக்கர்

ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்துகிறார் மனு பாக்கர்

ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 Aug 2024 5:55 AM IST
சீனாவின் அத்துமீறல் பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்? -ராகுல்காந்தி கேள்வி

சீனாவின் அத்துமீறல் "பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்?" -ராகுல்காந்தி கேள்வி

அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு ஜங்னான் என பெயரிட்டு சீனா வரைபடம் வெளியிட்டுள்ளது.
4 April 2023 2:03 PM IST