![Srirangam Temple Inspection Srirangam Temple Inspection](https://media.dailythanthi.com/h-upload/2024/05/31/500x300_1625177-state-01.gif)
ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. திடீர் ஆய்வு
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
31 May 2024 10:09 AM GMT![தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2024/05/15/500x300_1622068-aaa.webp)
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு
விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
15 May 2024 8:57 AM GMT![கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/24/500x300_1618316-untitled-10.webp)
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக கூடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணையில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
24 April 2024 7:27 AM GMT![அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை](https://media.dailythanthi.com/h-upload/2024/04/12/500x300_1616120-untitled-8.webp)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை
தென்காசி அருகே கரட்டுமலை சோதனைச் சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
12 April 2024 1:14 PM GMT![திருமாவளவன் தங்கி உள்ள வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை - சிதம்பரத்தில் பரபரப்பு திருமாவளவன் தங்கி உள்ள வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை - சிதம்பரத்தில் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/09/500x300_1615634-house.webp)
திருமாவளவன் தங்கி உள்ள வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை - சிதம்பரத்தில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, கூட்டணி சார்பில் வி.சி.க., நிறுவனர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார்
9 April 2024 5:54 PM GMT![உத்தரபிரதேசத்தில் நோயாளியைப்போல் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த சப்-கலெக்டர் உத்தரபிரதேசத்தில் நோயாளியைப்போல் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த சப்-கலெக்டர்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/14/500x300_1610941-4-month.webp)
உத்தரபிரதேசத்தில் நோயாளியைப்போல் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த சப்-கலெக்டர்
சப்-கலெக்டர் சோதனையில் சுகாதார நிலையத்தில் இருந்த மருந்துகள் பாதி காலாவதியாகி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
14 March 2024 10:57 AM GMT![கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/13/500x300_1600622-shiv-das-meena-01.webp)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு
பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடன் அவர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
13 Jan 2024 5:16 PM GMT![மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/12/500x300_1595123-14.webp)
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு
சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 குழுக்களாக பிரிந்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
12 Dec 2023 8:07 AM GMT![மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/12/500x300_1595069-2.webp)
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
12 Dec 2023 1:51 AM GMT![கொளத்தூரில் மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு கொளத்தூரில் மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/06/500x300_1594235-state-06.webp)
கொளத்தூரில் மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கொளத்தூரில் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
6 Dec 2023 1:05 PM GMT![சென்னையில் மழை பாதிப்பு குறித்து பல்வேறு மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு சென்னையில் மழை பாதிப்பு குறித்து பல்வேறு மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/05/500x300_1594024-state-01.webp)
சென்னையில் மழை பாதிப்பு குறித்து பல்வேறு மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு
லஸ் சர்ச் பகுதிகளில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா குல்கர்னி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
5 Dec 2023 9:26 AM GMT![அரசு மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு அரசு மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/11/14/500x300_1591281-state-04.webp)
அரசு மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14 Nov 2023 4:19 AM GMT