கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
23 April 2023 8:09 AM
ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல்; நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை

ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல்; நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை

ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
19 April 2023 10:01 AM
பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவியின் ஆபாச படத்தை வெளியிட போவதாக மிரட்டல்

பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவியின் ஆபாச படத்தை வெளியிட போவதாக மிரட்டல்

பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவியின் ஆபாச படத்தை வெளியிட போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
17 Feb 2023 8:50 AM
அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி தூய்மை பணியாளர் சாவு

அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி தூய்மை பணியாளர் சாவு

அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்.
14 Jan 2023 7:22 AM
கள்ளக்காதலி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி போலீசில் புகார்

கள்ளக்காதலி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி போலீசில் புகார்

பொன்னேரியில் கள்ளக்காதலி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதால் தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார்.
21 Dec 2022 6:53 AM
வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜப்பானுக்கு வடகொரியா மிரட்டல்..!!

வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜப்பானுக்கு வடகொரியா மிரட்டல்..!!

வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜப்பானுக்கு வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
20 Dec 2022 10:57 PM
செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

அரவக்குறிச்சி அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் சமாதானம் செய்தனர்.
7 Dec 2022 7:01 PM
வீட்டை காலி செய்ய சொல்லி வாடகைதாரருக்கு காவல் ஆய்வாளர் மிரட்டல் - வைரலாகும் வீடியோ

வீட்டை காலி செய்ய சொல்லி வாடகைதாரருக்கு காவல் ஆய்வாளர் மிரட்டல் - வைரலாகும் வீடியோ

சென்னை ​சேத்துப்பட்டில் வீட்டை காலி செய்ய சொல்லி வாடகைதாரரை, காவல் ஆய்வாளர் மிரட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
23 Nov 2022 2:52 PM
சார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மிரட்டல் - போலீசில் புகார்

சார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மிரட்டல் - போலீசில் புகார்

சார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் தன்னை மிரட்டுவதாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் பூரி ஜெகன்னாத் புகார் அளித்துள்ளார்.
28 Oct 2022 3:31 AM
தாயை கொன்ற வழக்கில் சாட்சி சொல்ல வந்த தந்தை-தங்கையை மிரட்டிய வாலிபர் கைது

தாயை கொன்ற வழக்கில் சாட்சி சொல்ல வந்த தந்தை-தங்கையை மிரட்டிய வாலிபர் கைது

தாயை கொன்ற வழக்கில் சாட்சி சொல்ல வந்த தந்தை-தங்கையை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2022 9:09 AM
பணம் கேட்டு மிரட்டி கடையை அடித்து நொறுக்கி சூறை: நடிகை பாபிலோனாவின் சகோதரர் கைது

பணம் கேட்டு மிரட்டி கடையை அடித்து நொறுக்கி சூறை: நடிகை பாபிலோனாவின் சகோதரர் கைது

பணம் கேட்டு மிரட்டி கடையை அடித்து நொறுக்கி சூறையாடியதாக நடிகை பாபிலோனாவின் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2022 4:19 AM
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
1 Oct 2022 8:40 AM