ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் நீடிக்கும் மர்மம்: டி.வி. வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
ஈரான் அதிபருடன் இருந்த மதகுரு, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறப்பதற்கு முன்பு சிறிது நேரம் உயிருடன் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
27 May 2024 9:27 PM GMTஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து; தாக்குதலுக்கான ஆதாரம் இல்லை - விசாரணையில் தகவல்
ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
24 May 2024 9:46 AM GMTஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
22 May 2024 9:26 PM GMTஇப்ராகிம் ரைசி மரணம்: ஈரானில் அதிபர் தேர்தல் எப்போது?...வெளியான அறிவிப்பு
இப்ராகிம் ரைசி உயிரிழந்த நிலையில் அதிபர் தேர்தல் எப்போது என்பது குறித்த அறிவிப்பை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
21 May 2024 8:18 AM GMTஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: இரங்கல் தெரிவித்த அமெரிக்கா
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர், வெளியுறவு மந்திரி, அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தனது இரங்கலை தெரிவித்துள்ளது.
20 May 2024 10:57 PM GMTஈரானின் இடைக்கால அதிபராக முகமது முக்பர் நியமனம்
ஈரான் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அதிபர் இல்லாவிட்டால் அவரது கடமைகளை துணை அதிபர் ஏற்றுக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 May 2024 11:43 AM GMTஈரான் அதிபர் மரணத்துக்கு சதி காரணமா? - புதிய தகவல்கள்
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டருடன் மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன.
20 May 2024 7:14 AM GMTஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
20 May 2024 6:24 AM GMTஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்தார்.
20 May 2024 3:36 AM GMTஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 May 2024 3:00 AM GMTவிபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்: ஈரான் அதிபரின் கதி என்ன? - மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதம்
ஈரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அவரின் கதி என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
19 May 2024 8:24 PM GMTஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: ஆழ்ந்த கவலை அளிப்பதாக பிரதமர் மோடி டுவீட்
அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 May 2024 6:07 PM GMT