
தீபாவளிக்கு மறுநாள் இறைச்சி கடைகள் மூடல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஜெயின் கோவில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2025 4:17 PM IST
சென்னை: ஜெயின் கோவிலில் அரை கிலோ தங்கம் திருட்டு
ராஜஸ்தானை சேர்ந்த 6 பேர் மீது சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Feb 2025 10:05 AM IST
சிம்லா: ஜெயின் கோவிலுக்குள் குட்டை ஆடைகள் அணிந்து வர தடை; நோட்டீசால் பரபரப்பு
இமாசல பிரதேசத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜெயின் கோவிலுக்குள் குட்டை ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
18 Jun 2023 7:21 AM IST
கண்களைக் கவரும் சமணர் கோவில்
ராஜஸ்தான் மாநிலம் ஆரவல்லி மலைத் தொடரில் அமைந்திருக்கிறது, பாலி மாவட்டம். இங்கு ராணக்பூர் என்ற கிராமத்தில் அழகிய சிற்பங்களுடன் கூடிய சமணத் தீர்த்தங்கரர்களின் ஆலயம் அமைந்திருக்கிறது.
16 Jun 2023 9:22 PM IST
கீழ்ப்பாக்கம் ஜெயின் கோவிலில் துணிகரம்: 44 பவுன் தங்க பூஜை பொருட்கள் கொள்ளை
சென்னை கீழ்ப்பாக்கம் ஜெயின் கோவிலில் 44 பவுன் தங்க பூஜை பொருட்கள் கொள்ளை போய்விட்டது. கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
14 July 2022 10:53 AM IST
ஜெயின் கோவில் உண்டியலை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு
மயிலம் அருகே ஜெயின் கோவில் உண்டியலை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு
17 Jun 2022 10:49 PM IST




