
குலசை முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் கொள்ளை: 8 பேர் கைது
குலசை முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Aug 2025 12:48 PM IST
திருப்பதியில் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது
திருப்பதியில் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
4 Aug 2025 9:41 PM IST
பிரபல பாலிவுட் நடிகை வீட்டில் வைர நகை திருடிய பெயிண்டர் கைது
பிரபல பாலிவுட் நடிகை பூனம் தில்லான் வீட்டில் இருந்த வைர கம்மலை திருடிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
8 Jan 2025 3:34 PM IST
ராஜஸ்தானில் நகைக்கடையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பல்: அதிர்ச்சிகர சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சோனி உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
24 Aug 2024 3:22 PM IST
டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்
டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
29 April 2023 3:26 AM IST




