
சாதாரண மனிதரையும் சாதனையாளராக உயர்த்தும் நட்சத்திரம்
சாதக தாரை நட்சத்திரத்திற்கு உரிய தெய்வத்தை அதே சாதக தாரா நாட்களில் வழிபட்டு படிப்படியாக வாழ்வில் உயரலாம் என்பது ஜோதிட நுட்பம்.
29 Jan 2025 1:13 PM IST
லக்னம் நின்ற டிகிரியின் முக்கியத்துவம்
லக்னம் விழுந்த புள்ளி மற்றும் அந்த நட்சத்திரம், அதனுடைய அதிபதி கிரகம் ஆகியவற்றின் வழியாக அந்த ஜாதகருக்கு வாழ்வாதாரம் அமைகிறது.
22 Jan 2025 12:51 PM IST
தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா..? ஜோதிட அலசல்
தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறி சிலர் திருமண பேச்சுவார்த்தையை நிறுத்திவிடுவார்கள்.
15 Jan 2025 5:26 PM IST
செல்வம் தரும் தன தாரை
தனதாரை நட்சத்திரம் என்பது பொருளாதார ரீதியாக உதவியாக செயல்படும் தன்மை கொண்டது.
8 Jan 2025 11:30 AM IST
செல்வந்தர் ஆகும் யோகம் யாருக்கு வாய்க்கும்?
ஜாதகத்தில் தனஸ்தானம், லாபஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், முக்கிய இடம் பெறுகிறது.
1 Jan 2025 2:37 PM IST
3 முக்கிய கிரக பெயர்ச்சிகள்.. மாற்றங்களை ஏற்படுத்தும் ஆங்கில புத்தாண்டு 2025
ஒரே ஆண்டில் மூன்று முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடைபெறுவது, உலக அளவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான தொடக்கமாக அமையும் அரிய ஜோதிட நிகழ்வாகும்.
24 Dec 2024 11:14 AM IST
யாருக்கெல்லாம் மாங்கல்ய தோஷம் உண்டாகும்?
பொதுவாக அஷ்டம ஸ்தானத்தில் தீய கிரகங்கள் நின்றால் மாங்கல்ய தோஷம் என்கின்றனர்.
11 Dec 2024 6:33 PM IST
திருமணம் தொடர்ந்து தள்ளிப்போகிறதா..? கிரக அமைப்புகளை முதலில் பாருங்கள்
திருமணம் நடக்க வேண்டுமானால் நிச்சயம் அவர்களின் ஜாதகத்தில் திருமணத்திற்குண்டான கிரக அமைப்புகள் இருக்கவேண்டும்.
20 Nov 2024 3:31 PM IST
திருமண பொருத்தத்தில் சுத்த ஜாதகம்
ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் போன்றவை திருமண வாழ்க்கைக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளவை.
13 Nov 2024 4:50 PM IST
யார் யாருக்கு எந்தெந்த வகையில் பணம் வரும்..? ஜாதக கணிப்புகள்
தன ஸ்தானத்துடன் சகோதர ஸ்தானம் தொடர்பு பெற்றால் இளைய சகோதரர் வழி பணம் வந்து சேரும்.
30 Oct 2024 6:00 AM IST
சுப காரியங்களை செய்ய ஏற்ற திதிகள் என்ன..?
துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் கிரகபிரவேசம் ஆரம்பத்திற்கு உகந்த நாட்கள் ஆகும்.
24 Oct 2024 11:32 AM IST
எந்த திதியில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
எந்த திதியில் பிறந்தவர்கள் என்னென்ன குணநலன்களுடன் இருப்பார்கள் என்ற பொதுவான பலன்களை பார்ப்போம்.
22 Oct 2024 5:27 PM IST