
கந்தசஷ்டி திருவிழா: நெல்லை, தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்து வருகிறது.
25 Oct 2025 11:32 PM IST
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம் அறிவிப்பு
கோவில் பெயரை தவறாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்ற முயலும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 12:44 PM IST
கந்தசஷ்டி விழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வெள்ளைசாத்தி வீதி உலா
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 27-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
25 Oct 2025 2:14 AM IST
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
திருச்செந்தூர் கோவில் வளாகப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகப் பாதையிலிருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும்.
17 Oct 2025 1:50 PM IST
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 22ம் தேதியன்று யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
17 Oct 2025 7:42 AM IST
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கான உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வருகிற நவம்பர் 8ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2025 3:05 PM IST
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 27ம்தேதி மாலை 4.30 மணியளவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
9 Oct 2025 5:51 PM IST
பழனி மலைக்கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா; விமரிசையாக நடந்த திருக்கல்யாண உற்சவம்
பழனி மலைக்கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
8 Nov 2024 11:19 AM IST
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: வைர வேலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமி ஜெயந்திநாதர்
சுவாமி ஜெயந்திநாதருக்கு 4 ஆண்டுகளுக்கு பின் இன்று வைரவேல் சாத்தப்பட்டுள்ளது.
5 Nov 2024 5:52 PM IST
கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நெல்லை- திருச்செந்தூர் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
30 Oct 2022 5:55 AM IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - நாளை தொடங்குகிறது
சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது.
24 Oct 2022 6:15 AM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவிற்கான முன்னேற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
16 Oct 2022 7:41 PM IST




