
காணும் பொங்கல்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த மக்கள் கூட்டம்
காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
16 Jan 2025 5:17 PM IST
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
16 Jan 2025 7:15 AM IST
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 Jan 2025 6:49 AM IST
நாளை காணும் பொங்கல்: சென்னை காமராஜர் சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்
காணும் பொங்கலை ஒட்டி நாளை சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
15 Jan 2025 5:29 PM IST
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை முழுவதும் 16,000 போலீசார் பாதுகாப்பு- சென்னை பெருநகர காவல் ஆணையகம்
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை பெருநகர காவல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
11 Jan 2025 5:00 PM IST
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - காவல்துறை தகவல்
குழந்தைகளின் கைகளில் ‘டேக்’ ஒட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
17 Jan 2024 12:30 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 2 நாட்களில் 47 ஆயிரம் பேர் வருகை - காணும் பொங்கலையொட்டி இன்று சிறப்பு ஏற்பாடுகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 2 நாட்களில் 47 ஆயிரம் பேர் வருகை தந்தனர். காணும் பொங்கலையொட்டி இன்று பார்வையாளர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
17 Jan 2023 5:29 PM IST
காணும் பொங்கலை கொண்டாட கன்னியாகுமரியில் குவிந்த மக்கள் கூட்டம் - படகு போக்குவரத்து நேரம் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
17 Jan 2023 5:11 PM IST
மெரினாவில் காணும் பொங்கல் அன்று 1,200 போலீசார் பாதுகாப்பு - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரைப் பகுதிகளில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
15 Jan 2023 12:00 PM IST




