
கேதார கௌரி விரதம்: கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் குடும்ப ஒற்றுமை, கணவர் நலம் வேண்டியும் கேதார கௌரி விரதம் இருந்து சிவ-பார்வதியை வழிபட்டனர்.
21 Oct 2025 5:56 PM IST
குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம்
சிவபெருமானின் அருளையும், அம்பிகையின் அருளையும் ஒருசேர பெற வைக்கும் விரதம் கேதார கௌரி விரதம் ஆகும்.
16 Oct 2025 12:34 PM IST
அம்பிகை அனுஷ்டித்த கேதார கவுரி விரதம்
கேதார கவுரி விரதத்தை ஒரு நாள் மட்டும் கடைப்பிடிப்பவர்கள் பூஜை முடியும் வரை எதுவும் சாப்பிட மாட்டார்கள்.
30 Oct 2024 2:44 PM IST
ஈசனின் திருக்காட்சி தரும் கேதார கவுரி விரதம்
கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும்.
20 Oct 2022 5:58 PM IST




