கேலோ இந்தியா போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை தமிழகம் வென்றது

கேலோ இந்தியா போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை தமிழகம் வென்றது

பெண்கள் கபடி போட்டியில் தமிழக அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 41-32 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
20 Jan 2024 8:43 PM GMT
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி: சென்னையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி: சென்னையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
18 Jan 2024 9:00 PM GMT
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு

போட்டிக்கான அனுமதி சீட்டினை அலை பேசியிலோ அல்லது அச்சிடப்பட்ட தாளிலோ கொண்டு செல்ல வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2024 9:07 AM GMT
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு இலச்சினை அறிமுகம்..!!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு இலச்சினை அறிமுகம்..!!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான, திருவள்ளூவர் இலச்சினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
22 Dec 2023 8:10 PM GMT