
துணை முதலமைச்சர் தலையீட்டால் பிக் பாஸ் வீடு மீண்டும் திறப்பு
தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ‘பிக்பாஸ்’ எனப்படும் ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது.
9 Oct 2025 9:46 PM IST
நடிகர் சுதீப்பின் பிறந்தநாளையொட்டி மனைவி உடல் உறுப்பு தானம்
சுதீப்பின் கேர் பவுண்டேசன் மூலம் பிரியா, தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார்.
12 Sept 2025 8:34 AM IST
"டூரிஸ்ட் பேமிலி" படத்தை புகழ்ந்த கன்னட நடிகர்
சசிகுமார் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
7 Jun 2025 9:24 PM IST
கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
11 Feb 2025 4:36 PM IST
கிச்சா சுதீப்பின் 'மேக்ஸ்' படம் ஓ.டி.டியில் வெளியாவது எப்போது?
'மேக்ஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
11 Jan 2025 11:58 AM IST
கிச்சா சுதீப்பின் 'மேக்ஸ்' படத்தை பாராட்டிய பார்த்திபன்
பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கிச்சா சுதீப்பின் ‘மேக்ஸ்’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
31 Dec 2024 5:18 PM IST
'மேக்ஸ்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
போலீஸ் அதிகாரியாக கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
30 Dec 2024 6:19 PM IST
'அவரைப்போல தெளிவு யாருக்கும் கிடையாது' - நடிகர் கிச்சா சுதீப்
நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கிச்சா சுதீப், தற்போது 'மேக்ஸ்' படத்தில் நடித்துள்ளார்.
29 Dec 2024 7:57 AM IST
கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள ‘மேக்ஸ்’ படம் நாளை வெளியாகிறது.
24 Dec 2024 8:12 PM IST
கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள ‘மேக்ஸ்’ படம் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளது.
23 Dec 2024 8:43 PM IST
'ஆப்பிள் இருக்கிறதா? - படத்திற்கு ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? என்ற கேள்விக்கு கிச்சா சுதீப் பதில்
'நான் ஈ', 'புலி' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகர் கிச்சா சுதீப், தற்போது 'மேக்ஸ்' படத்தில் நடித்துள்ளார்.
23 Dec 2024 8:29 AM IST
கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது
விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள ‘மேக்ஸ்’ படம் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளது.
22 Dec 2024 9:46 PM IST




