
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ல் தொடக்கம் - மத்திய அரசு அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
4 Jun 2025 2:33 PM IST
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அரசிற்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளன என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.
8 May 2025 2:37 PM IST
பாஜக எம்.பி.யை தள்ளிய சம்பவம்: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - கிரண் ரிஜிஜு
எம்.பி.க்கள் காயமடைந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 2:09 PM IST
நமது வார்த்தைகள், செயல்கள் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயரை குறைக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு என்பது இல்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 3:52 PM IST
50 வழக்குகளை தீர்த்து வைத்தால், 100 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன- சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு
நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துவதாக ரிஜிஜு தெரிவித்தார்.
20 Aug 2022 7:45 PM IST




