
இனிமேல் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்- நடிகை கீர்த்தி ஷெட்டி
நடிகை கீர்த்தி ஷெட்டி பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார்.
2 Sept 2025 10:53 PM IST
இனிமேல் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன்- நடிகர் விஷால்
நடிகை சாய் தன்ஷிகாவுடனான நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து இனிமேல் முத்தக் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று விஷால் கூறியுள்ளார்.
30 Aug 2025 10:02 AM IST
வைரலாகும் முத்த காட்சி... கவர்ச்சியில் எல்லை மீறிய அனிகா
மலையாளத்தில் அனிகா நாயகியாக நடித்துள்ள ‘ஓ மை டார்லிங்' படத்தில் எல்லை மீறி துணிச்சலாக உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சியில் நடித்துள்ளார்.
11 Feb 2023 2:05 PM IST
டிக்கெட் டூ பாரடைஸ் படத்தில் முத்த காட்சிக்கு 80 'டேக்'
‘டிக்கெட் டூ பாரடைஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள முத்த காட்சியொன்றை படமாக்கிய அனுபவங்களை ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி சுவாரஸ்யமாக பகிர்ந்தார்.
8 Sept 2022 3:54 PM IST
அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் - சாய்பல்லவி
தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டா ஜோடியாக எந்த சூழ்நிலையிலும் நடிக்க மாட்டேன் என்று சாய்பல்லவி அறிவித்து உள்ளார்.
19 Aug 2022 6:09 PM IST




