
மீண்டும் இணையும் 'குடும்பஸ்தன்' பட கூட்டணி!
நடிகர் மணிகண்டன் மற்றும் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி நேரில் சந்தித்து புதிய படம் தொடர்பாக பேசியுள்ளனர்.
19 May 2025 6:47 PM IST
நடிகர் மணிகண்டனை பாராட்டிய சிபி சத்யராஜ்
குடும்பஸ்தன் படம் பார்க்கும்போது கோயம்புத்தூர் பாஷை என்பதை எல்லாம் தாண்டி அந்தக் கதாபாத்திரத்தை மணிகண்டன் பண்ணின அளவுக்கு வேறு யாரும் பண்ணி இருக்க முடியாது என்று நடிகர் சிபி ராஜ் கூறியுள்ளார்.
13 April 2025 10:01 PM IST
வைரலாகும் "குடும்பஸ்தன்" 75வது நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்
மணிகண்டன் நடித்துள்ள‘குடும்பஸ்தன்’ திரைப்படம் 75 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியதை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
10 April 2025 3:38 PM IST
நடிகர் மணிகண்டன் குறித்து 'குடும்பஸ்தன்' நடிகை உருக்கம்
'குடும்பஸ்தன்' படம் மூலம் பேன்ஸ் கவனத்தை ஈர்த்தவர் சான்வி மேக்னா.
7 April 2025 6:48 AM IST
வைரலாகும் "குடும்பஸ்தன்" படத்தின் 50வது நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்
மணிகண்டன் நடித்துள்ள 'குடும்பஸ்தன்' படம் 50வது நாளை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
18 March 2025 2:27 PM IST
'குடும்பஸ்தன்' நடிகையின் ஏ.ஐ மியூசிக் வீடியோ - வைரல்
‘குடும்பஸ்தன்’ படம் மூலம் பேன்ஸ் கவனத்தை ஈர்த்திருப்பவர் சான்வி மேக்னா
17 March 2025 6:40 AM IST
"குடும்பஸ்தன்" படத்தின் 50வது நாள் போஸ்டர் வெளியீடு
மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ படம் 50வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
15 March 2025 5:18 PM IST
ஓ.டி.டி.யிலும் மக்களின் கவனத்தை ஈர்த்த 'குடும்பஸ்தன்' படம்
மணிகண்டன் நடிப்பில் வெளியான 'குடும்பஸ்தன்' படம் திரையரங்களை தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
12 March 2025 3:50 AM IST
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் வார இறுதி நாட்களில் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன.
6 March 2025 9:39 AM IST
'குடும்பஸ்தன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியில் மாற்றம்!
மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
2 March 2025 3:10 PM IST
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் வார இறுதி நாட்களில் ஏராளமான படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி வருகின்றன.
27 Feb 2025 1:03 PM IST
நான்காவது வாரத்தில் குடும்பஸ்தன் படம்.. வசூல் எவ்வளவு தெரியுமா?
மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படம் வருகிற 28-ந் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
17 Feb 2025 8:00 AM IST




