
மோகன்லாலின் “எம்புரான்” பட வசூல் சாதனையை முறியடித்த “லோகா”
கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள‘லோகா’ திரைப்படம் உலகளவில் ரூ. 266 கோடி வசூல் செய்துள்ளது.
20 Sept 2025 6:54 PM IST
மலையாள சினிமாவில் புதிய சாதனை படைத்த "எம்புரான்"
மலையாளத் திரையுலகில் ரூ.325 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற வரலாறு படைத்தது “எம்புரான்” திரைப்படம்.
19 April 2025 5:09 PM IST
"எம்புரான்" பட தயாரிப்பாளருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜைத் தொடர்ந்து ‘எம்புரான்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆண்டனி பெரும்பாவூருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
7 April 2025 5:24 PM IST
"மஞ்சுமெல் பாய்ஸ்" சாதனையை முறியடித்த "எம்புரான்"
மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற வரலாறு படைத்தது “எம்புரான்” திரைப்படம்.
6 April 2025 7:32 PM IST
"எம்புரான்" படத்திற்கு ஆதரவுக்குரல் கொடுத்த கேரள முதலமைச்சர்
பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசிய ஒரே காரணத்தால் ஒரு கலை படைப்பு அழிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று கேரள முதலமைச்சர் கூறியுள்ளார்.
30 March 2025 6:15 PM IST
"எம்புரான்" பட சர்ச்சை - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன்லால்
‘எம்புரான்’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்காக நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார் .
30 March 2025 3:14 PM IST
முதல் நாள் வசூலில் சாதனை படைத்த "எம்புரான்"
'எம்புரான்' படம் வெளியான முதல் நாளான நேற்று ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 March 2025 3:47 PM IST
"எம்புரான்" திரை விமர்சனம்
பிருத்விராஜ் இயக்கிய ‘எம்புரான்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
27 March 2025 7:25 PM IST
"எம்புரான்" படத்தின் முதல் பாடல் வெளியீடு
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
25 March 2025 5:12 PM IST
டிக்கெட் முன்பதிவில் ரூ. 58 கோடி வசூலித்த மோகன்லாலின் "எம்புரான்"
பிருத்விராஜ் இயக்கி நடித்துள்ள 'எம்புரான்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே சாதனை படைக்க தொடங்கியுள்ளது.
24 March 2025 5:55 PM IST
"எம்புரான்" படத்தில் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடித்த மோகன்லால்!
‘எம்புரான்’ படத்தில் நடித்ததுக்காக நடிகர் மோகன்லால் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கவில்லை என இயக்குநர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
22 March 2025 7:07 PM IST
டிக்கெட் முன்பதிவில் வரலாற்று சாதனை படைத்த "எம்புரான்"
பிருத்விராஜ் இயக்கி நடித்துள்ள 'எம்புரான்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே சாதனை படைக்க தொடங்கியுள்ளது.
22 March 2025 2:28 PM IST




