கிரகலட்சுமி திட்ட விண்ணப்பத்தில் மந்திரி படத்தை அகற்ற கோரி அடம் பிடித்த பெண்

கிரகலட்சுமி திட்ட விண்ணப்பத்தில் மந்திரி படத்தை அகற்ற கோரி அடம் பிடித்த பெண்

தனது உருவப்படம் இல்லாததால் பணம் கிடைக்காது என கருதி கிரகலட்சுமி திட்ட விண்ணப்ப படிவத்தில் மந்திரியின் உருவப் படத்தை அகற்ற கோரி பெண் அடம் பிடித்த சம்பவம் பிரியப்பட்டணாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
27 July 2023 9:30 PM GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கியது குறித்து விசாரணை

அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கியது குறித்து விசாரணை

அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கிய விவகாரம் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் அறிவித்துள்ளார்.
15 July 2023 6:45 PM GMT
ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா? மக்கள் கருத்து

ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா? மக்கள் கருத்து

அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா? என்பது பற்றி மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
1 Nov 2022 5:58 AM GMT