
ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த வீடியோ விவகாரம்: லலித் மோடி மீது ஹர்பஜன் காட்டம்
17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை லலித் மோடி சமீபத்தில் வெளியிட்டார்.
1 Sept 2025 4:41 PM IST
லலித் மோடியின் வானுவாட்டு பாஸ்போர்ட் ரத்து: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா?
வானுவாட்டு தீவில் தஞ்சமடைந்திருந்த லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபட் உத்தரவிட்டுள்ளார்.
10 March 2025 2:55 PM IST
லலித் மோடிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
ஐபிஎல் தலைவராக இருந்த எனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று லலித் மோடி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
22 Dec 2024 7:38 AM IST
தாவூத்தின் கொலை மிரட்டலால் நாட்டைவிட்டு தப்பியோடினேன் : லலித் மோடி
இந்தியாவை விட்டு நான் தப்பியோடவில்லை. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கொலை மிரட்டல் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேறினேன் லலித் மோடி கூறியுள்ளார்.
26 Nov 2024 12:14 AM IST
ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன்: லலித் மோடி மிரட்டல்
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என ஐ.பி.எல்.லின் முன்னாள் தலைவரான லலித் மோடி கூறியுள்ளார்.
30 March 2023 1:34 PM IST
லலித் மோடி லண்டன் ஆஸ்பத்திரியில் அனுமதி
லலித் மோடி 2 வாரங்களில் இரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
14 Jan 2023 11:20 PM IST
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு; தொடர்ந்து பிராணவாயு சிகிச்சை
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தொடர்ந்து பிராணவாயு சிகிச்சையில் உள்ளார்.
14 Jan 2023 8:24 AM IST
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியின் காதல் வலையில் சுஷ்மிதா சென்
58 வயதான ஐ.பி.எல். கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித்மோடிக்கும், சுஷ்மிதா சென்னுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
16 July 2022 7:55 AM IST




