
பெண்ணின் உடையை கிழித்து... சட்ட கல்லூரி மாணவரின் தொடர் அட்டகாசம்; என்ன நடக்கிறது மேற்கு வங்காளத்தில்?
2007-ம் ஆண்டு சட்ட கல்லூரியில் படிக்க சேர்ந்த மிஷ்ரா, 15 ஆண்டுகளுக்கு பின், 2022-ம் ஆண்டில் படிப்பை முடித்துள்ளார்.
3 July 2025 6:21 PM IST
பலாத்கார விவகாரம்; சட்ட கல்லூரி மாணவி சேர்ந்த முதல் நாளிலேயே... போலீசார் அதிர்ச்சி தகவல்
3 பேரும் இதே கல்லூரியில் வேறு சில மாணவிகளிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளனர் என்பது எஸ்.ஐ.டி. விசாரணையில் தெரிய வந்துள்ளது.
30 Jun 2025 9:17 PM IST
மேற்கு வங்காளம்: சட்ட கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; நீதி கோரி பா.ஜ.க. மகளிரணி பேரணி
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க.வினர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
29 Jun 2025 9:21 PM IST
கொல்கத்தா: காதலனை கொன்று விடுவோம் என மிரட்டல்; கால்களை தொட்டு கெஞ்சியும் பலாத்காரம் செய்த கும்பல்
பலாத்கார சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, இதே சட்ட கல்லூரி வளாகத்தில் ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.
28 Jun 2025 7:36 PM IST
ஆக்கி மட்டையால் அடித்து, படம் பிடித்து... பலாத்கார கும்பலால் சட்ட கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
இரவு 7.30 மணியில் இருந்து 10.50 மணி வரை 4 மணிநேரத்திற்கும் கூடுதலாக கல்லூரியில் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.
28 Jun 2025 3:18 PM IST
நெல்லை: சேரன்மகாதேவியில் சட்டக்கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை
முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
20 Dec 2024 10:49 PM IST
திருவள்ளூரில் சட்ட கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் - 30 பேர் மீது வழக்கு
திருவள்ளூரில் ஆந்திர மாநிலத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Oct 2022 12:40 PM IST




