கோத்தகிரியில் வீட்டு முன்பு படுத்திருந்த நாயை கவ்வி இழுத்து சென்ற சிறுத்தை - வைரல் வீடியோ

கோத்தகிரியில் வீட்டு முன்பு படுத்திருந்த நாயை கவ்வி இழுத்து சென்ற சிறுத்தை - வைரல் வீடியோ

நாயை கழுத்தில் கவ்வி சிறுத்தை இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
24 Jan 2024 8:27 AM GMT
நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது..!

நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது..!

பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டில் அடைத்து லாரியில் ஏற்றி சென்றனர்.
7 Jan 2024 10:12 AM GMT
3 வயது குழந்தையை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்...!

3 வயது குழந்தையை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்...!

சிறுத்தையை சுட்டு பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
7 Jan 2024 8:54 AM GMT
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம்

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம்

மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் கூட்டமாக செல்லுமாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
30 Dec 2023 7:37 AM GMT
சிறுத்தைப்புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

சிறுத்தைப்புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் சிங் தெரிவித்தார்.
25 Nov 2023 11:24 AM GMT
நடுரோட்டில் செத்து கிடந்த சிறுத்தை

நடுரோட்டில் செத்து கிடந்த சிறுத்தை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஆந்திர மாநிலம் நாய்க்கனேரி வனப்பகுதியில் உள்ள மலைப்பாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடுரோட்டில் சிறுத்தை ஒன்று செத்து கிடந்தது.
16 Nov 2023 12:07 AM GMT
சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கொழுமம் வனசரகத்தில் குதிரையாறு அணை அமைந்துள்ளது. இந்தநிலையில் இந்த அணைப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று உலா வந்தது.
14 Nov 2023 11:18 PM GMT
பெங்களூருவில் சிறுத்தையால் மக்கள் அச்சம்.. அதிவிரைவு படை அமைக்க அரசு உத்தரவு

பெங்களூருவில் சிறுத்தையால் மக்கள் அச்சம்.. அதிவிரைவு படை அமைக்க அரசு உத்தரவு

வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சிறுத்தைகள், பெங்களூரு புறநகர் மற்றும் மலை அடிவாரங்களில் காணப்படுகின்றன.
6 Nov 2023 1:05 PM GMT
பாலக்கோடு அருகே  கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் அச்சம் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை

பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் அச்சம் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை

பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
21 Oct 2023 7:00 PM GMT
தருமபுரி பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி - வனத்துறை எச்சரிக்கை

தருமபுரி பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி - வனத்துறை எச்சரிக்கை

தருமபுரி பாலக்கோடு அருகே சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
21 Oct 2023 4:46 PM GMT
குடியிருப்பில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்

குடியிருப்பில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்

கோத்தகிரி அருகே குடியிருப்பில் கருஞ்சிறுத்தை புகுந்து நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
19 Oct 2023 9:45 PM GMT
தாளவாடி அருகே  ஆடுகளை கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசம்  கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

தாளவாடி அருகே ஆடுகளை கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசம் கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

தாளவாடி அருகே ஆடுகளை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
13 Oct 2023 1:36 AM GMT