அமித்ஷா வருகை: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

அமித்ஷா வருகை: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது
7 Jun 2025 11:32 AM IST
மதுரை விமானநிலையத்தில் கூட்ட நெரிசல்: தவெக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு

மதுரை விமானநிலையத்தில் கூட்ட நெரிசல்: தவெக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு

பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 May 2025 2:58 PM IST
மதுரை வரும் தவெக தலைவர் விஜய்: விமானநிலையத்தில் குவிந்த ரசிகர்கள்

மதுரை வரும் தவெக தலைவர் விஜய்: விமானநிலையத்தில் குவிந்த ரசிகர்கள்

மதுரையில் விஜய் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
1 May 2025 8:31 AM IST
பயணியிடம் இருந்து அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் - மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

பயணியிடம் இருந்து அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் - மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

மதுரை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 March 2025 6:57 AM IST
மதுரை-விஜயவாடா இடையே 30-ந் தேதி முதல் விமான சேவை

மதுரை-விஜயவாடா இடையே 30-ந் தேதி முதல் விமான சேவை

மதுரை-விஜயவாடா இடையே 30-ந் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது.
20 March 2025 4:24 PM IST
மதுரை விமான நிலையம் தரம் உயர்வு: கூடுதல் சேவை கிடைக்க வாய்ப்பு

மதுரை விமான நிலையம் தரம் உயர்வு: கூடுதல் சேவை கிடைக்க வாய்ப்பு

மதுரை விமான நிலையத்தின் தரம் 3-ம் நிலையில் இருந்து 2-ம் நிலைக்கு உயர்ந்துள்ளது.
21 Jan 2025 6:15 PM IST
இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது

ரூ.71 லட்சத்து 25 ஆயிரத்து 950 மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
17 Jan 2025 2:00 AM IST
மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் இரவு நேர விமான சேவை

மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் இரவு நேர விமான சேவை

மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது.
20 Dec 2024 7:29 AM IST
விமான நிலைய விரிவாக்கம்: போராட்டம் தற்காலிக வாபஸ்

விமான நிலைய விரிவாக்கம்: போராட்டம் தற்காலிக வாபஸ்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
17 Nov 2024 11:18 AM IST
மதுரை: கனமழையால் வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறக்கம்

மதுரை: கனமழையால் வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறக்கம்

மதுரையில் கனமழையால் தரையிறங்க முடியாமல் 1 மணிநேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்த 2 விமானங்களும் தரையிறங்கின.
24 Oct 2024 10:45 PM IST
கனமழை - மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 2 விமானங்கள்

கனமழை - மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 2 விமானங்கள்

சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தபோது மழை காரணமாக தரையிறங்க முடியாத சூழல் நிலவுகிறது.
24 Oct 2024 9:29 PM IST
மதுரையில் போலி டிக்கெட்டுகளுடன் விமான நிலையத்திற்கு வந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றம்

மதுரையில் போலி டிக்கெட்டுகளுடன் விமான நிலையத்திற்கு வந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றம்

நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் போலி டிக்கெட்டுகளுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 July 2024 11:32 AM IST