
“அஜித் சாருடன் எடுத்த செல்பி.. உலகத்தையே மறக்க வச்சிருச்சு”-ஆனந்த கண்ணீர் விட்ட மலேசிய ரசிகை
மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
4 Dec 2025 1:54 PM IST
மலேசியா முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
2 Dec 2025 1:41 PM IST
மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Nov 2025 2:15 AM IST
’ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா - நேரலையில் பாடப்போகும் பிரபலங்கள்
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27-ம் தேதி நடக்கிறது.
24 Nov 2025 11:49 AM IST
மலேசியா: கடலில் மூழ்கிய கப்பல் - 100 பேர் மாயமானதாக தகவல்
மீட்பு பணியில் இதுவரை 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
10 Nov 2025 8:12 AM IST
“கைதி” ரீமேக் படத்தை பார்க்க மலேசியா சென்ற கார்த்தி
‘கைதி’ திரைப்படத்தின் மலாய் மொழி ரீமேக்கை நடிகர் கார்த்தி பார்த்துள்ளார்.
4 Nov 2025 3:26 PM IST
மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவல், மர்ம காய்ச்சல்; 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
நாடு முழுவதும் வருகிற நவம்பரில் ஏறக்குறைய 4 லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வு எழுத உள்ள சூழலில் இந்த திடீர் தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
16 Oct 2025 7:44 AM IST
ஆசிய கோப்பை ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
அதிரடியாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
4 Sept 2025 10:31 PM IST
கார் விபத்தில் சிக்கிய கணவன்; குழந்தை போல கவனித்து கொண்ட மனைவி... உடல்நலம் தேறியதும் நடந்த அதிர்ச்சி செயல்
ஒரு கணவராக தன்னுடைய கடமையை அவர் செய்யவில்லை என சமூக ஊடகத்தில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
10 Aug 2025 8:00 AM IST
மலேசியாவில் கல்லூரி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 15 பேர் பலி - பிரதமர் இரங்கல்
விபத்தில் சிக்கியவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
10 Jun 2025 1:30 AM IST
மலேசியா முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது மரணம்
கோலாலம்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
15 April 2025 11:49 PM IST
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
24 March 2025 9:28 AM IST




