
மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
மாம்பழங்களில் இருக்கும் வைட்டமின் சி பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
26 May 2025 7:51 AM
மாம்பழம் பறிக்க முயன்றபோது மரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு
மாணவன் அபிஷேக் பிளஸ் 1 பயின்று வந்தார்.
9 May 2025 10:31 PM
மாம்பழத்துடன் சாப்பிடக்கூடாதவை
மாம்பழ சீசன் முடிவுக்கு வர உள்ளது. மாம்பழங்களோடு சில உணவுப்பொருட்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரு உணவுப்பொருட்களும் எதிரெதிர்...
13 Aug 2023 2:10 AM
மாம்பழம் தரும் அழகு
மாம்பழங்களை கொண்டு ஏராளமான ரெசிபிகள் தயாரித்து சாப்பிடலாம். சரும அழகை பிரகாசிக்க செய்வதற்கும் பயன்படுத்தலாம்
9 July 2023 6:22 AM
லால்பாக்கில் மாம்பழ கண்காட்சி தொடங்கியது
பெங்களூரு லால்பாக்கில் நேற்று மாம்பழ கண்காட்சி தொடங்கியது.
2 Jun 2023 6:45 PM
முக அழகை மெருகேற்றும் மாம்பழம்
மாம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், வைட்டமின் பி6, வைட்டமின் கே, பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் சருமத் துளைகளில் படியும் அழுக்கையும், கூடுதல் எண்ணெய்ப் பசையையும் நீக்கும். பாக்டீரியா மற்றும் தீமை செய்யக்கூடிய கிருமிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
28 May 2023 1:30 AM
மைசூரு குப்பண்ணா பூங்காவில் மா, பலாப்பழ கண்காட்சி-ஹரீஷ்கவுடா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
மைசூரு குப்பண்ணா பூங்காவில் மாம்பழ, பலாப்பழ கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை ஹரீஷ்கவுடா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
26 May 2023 9:31 PM
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்
திருப்பூரில் பழ குடோன்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.
27 April 2023 1:37 PM
திருச்சி: 1200 கிலோ ரசாயனம் தடவிய மாம்பழங்கள் பறிமுதல்..!
திருச்சியில் 1200 கிலோ ரசாயனம் தடவிய மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குப்பை கிடங்கிற்கு கொண்டுபோய் அழித்தனர்.
25 May 2022 8:04 AM