
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு - டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை
மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 May 2024 11:40 AM
டெல்லி: மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 April 2024 12:27 PM
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இன்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
26 April 2024 11:30 AM
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
20 April 2024 10:12 AM
தேர்தல் பிரசாரத்திற்காக இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மனு
நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
12 April 2024 11:36 AM
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
6 April 2024 8:05 AM
டெல்லி மதுபான கொள்கை முறைகேடுக்கு பா.ஜ.க.தான் காரணம் - சஞ்சய் சிங் பரபரப்பு பேட்டி
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளது என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
5 April 2024 12:27 PM
மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
பணமோசடி தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
19 March 2024 7:34 AM
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கோர்ட்டில் ஆஜராகும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்காக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.
17 Feb 2024 4:36 AM
மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் - டெல்லி நீதிமன்றம் உத்தரவு
வரும் பிப்ரவரி 13 முதல் 15-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
12 Feb 2024 1:51 PM
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது.
10 Jan 2024 4:17 PM
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு...!
மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.
11 Dec 2023 3:46 PM