
வானதி சீனிவாசனின் கண்மூடித்தனமான மோடிப்பற்று, தமிழர் நலனை காவு கொள்கிறதா? - அமைச்சர் மனோ தங்கராஜ்
ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இழிவுபடுத்திய மத்திய மந்திரி அமித்ஷா மீது கோபம் வராதது ஏன் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 Jun 2025 10:21 PM IST
மத மோதலை ஏற்படுத்த சதி செய்கிறாரா அமைச்சர் மனோ தங்கராஜ்? - வானதி சீனிவாசன் கண்டனம்
பிரதமர் மோடி மீது வெறுப்பை கக்கிய அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
8 Jun 2025 5:49 PM IST
அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு
3 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
28 April 2025 6:09 PM IST
அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி - மனோ தங்கராஜ்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனோ தங்கராஜ் வாழ்த்து பெற்றார்.
28 April 2025 9:38 AM IST
செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா - மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்
செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
27 April 2025 8:43 PM IST
மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' சொல்ல வைத்த விவகாரம் - கவர்னர் மீது மனோ தங்கராஜ் விமர்சனம்
கவர்னர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
13 April 2025 2:44 PM IST
ஒரு நல்ல மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்: மனோ தங்கராஜ்
நடிகர் சூர்யாவை முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து பேசினார்.
8 Nov 2024 8:42 PM IST
எனது பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி - முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்
பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்தது நிறைவளிப்பதாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 1:20 PM IST
"ஆவின்.." - அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பால் விவகாரத்தில் எந்த சலசலப்புக்கும் அஞ்சவேண்டாம் என்றும் அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
29 May 2023 8:39 AM IST